![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlY4hzUJHuH5RYDC2tXRspyh-OvMz5Uxp5nb5bVQRAtoqWDJYi8LlNrJi-TxSX6OiM2db8rLMNzpLVvWH6PeEZiut_pl4gJ16saRcAEcdd2xnEUVUhosKy7f-_xhaQGk-o1BZEoEMmnJc/s1600-rw/Pvitown_20180414_081435.jpg)
பேராவூரணி தீயணைப்பு நிலையத்தில் தீ தொண்டு நாள் அனுசரிப்பு.
ஏப்ரல் 14, 2018
0
பேராவூரணி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி நிலையத்தில் தீ தொண்டு நாள் வாரத்தையொட்டி பணியின் போது உயிர் நீத்த வீரர்களின் நினைவாக மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhlY4hzUJHuH5RYDC2tXRspyh-OvMz5Uxp5nb5bVQRAtoqWDJYi8LlNrJi-TxSX6OiM2db8rLMNzpLVvWH6PeEZiut_pl4gJ16saRcAEcdd2xnEUVUhosKy7f-_xhaQGk-o1BZEoEMmnJc/s1600-rw/Pvitown_20180414_081435.jpg)
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க