பேராவூரணி இலவச கண்சிகிச்சை முகாம் 01.12.2019.

IT TEAM
0
பேராவூரணி லயன்ஸ் சங்கம்,ஸ்ரீ விநாயகா ஜீவல்லர்ஸ்,மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை இனைந்து நடத்தும் மாபெரும் கண் சிகிச்சை முகாம்.
பேராவூரணி  01.12.2019  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் 1 மணிவரை டாக்டா் ஜே.சி. குமரப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கண் சிகிச்சை முகாம் நடைபெறுகிறது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top