அஞ்சல் துறை பேராவூரணி மற்றும் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை இணைந்து நடத்தும் "ஆதார் சிறப்பு முகாம்"
வருகிற சனிக்கிழமை (16.10.2021) காலை 10 மணியளவில், பேராவூரணி அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
சேவைகள்:
# புதிய ஆதார் விண்ணப்பித்தல்
# ஆதார் பெயர் மாற்றம், முகவரி மாற்றம்
# பிறந்த தேதி மற்றும் தொலைபேசி எண் சேர்த்தல்
# 5-வயது மற்றும் 15 - வயது பூர்த்தியானோர்க்கு ஆதார் புதுப்பித்தல்
அலைச்சலையும், சிரமத்தையும் தவிர்க்க முன்பதிவு செய்வீர்...
தொடர்புக்கு...
முனைவர் வேத.கரம்சந்த் காந்தி - 9626657564
பொருளாளர், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை, பேராவூரணி.
P.தாமரைச்செல்வன் - 9486511360 செயலாளர், பேரை துளி நண்பர்கள் அறக்கட்டளை, பேராவூரணி.