அதிரையில் சிட்னி அணியின் சார்பில் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி.

IT TEAM
0
பேராவூரணி அடுத்த அதிராம்பட்டினத்தில் சிட்னி அணியின் சார்பில் நடைபெற உள்ளது இதில் பல்வேறு மாவட்டத்திலிருந்து இருந்து கலந்து கொள்ள உள்ளனர்29-12-2021 அன்று முதல் 15 நாளுக்கு நடைபெற இதற்கான முதல் பரிசு ₹50000, இரண்டாம் பரிசு ₹30000, மூன்றாம் பரிசு ₹15000 , நான்காம் பரிசு ₹ 15000கிரிக்கெட் போட்டியை நடைபெறும் இடம் அதிரை ஷிபா மருத்துவமனை எதிரே அமைந்துள்ள கிராணி மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top