வாத்தலைக்காடு முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி 16-01-2022.

IT TEAM
0


 பேராவூரணி அடுத்த வாத்தலைக்காடு  இளைஞர் மன்றம் நடத்தும் முதலாம் ஆண்டு கைப்பந்து போட்டி 16-01-2022 ஞாயிற்றுக்கிழமை (பகல் இரவு ஆட்டம்) நடைபெறுகிறது.இந்த போட்டி காலை 08 மணியளவில் தொடங்கி நடைபெறவுள்ள கைப்பந்து போட்டி
முதலிடம் பிடிக்கும் அணிக்கு ₹22,022பரிசும்,


இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹17,022 பரிசும்,


மூன்றாம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹12,022 பரிசும்,


நான்காம் இடம் பிடிக்கும் அணிக்கு ₹7,022  பரிசுத்தொகையும் வழங்கப்படவுள்ளது.


இந்த போட்டியில் பங்கேற்கும் அணிகளுக்கு ₹300 நுழைவுகட்டணமா வசூலிக்கப்படும்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top