பேராவூரணி அடுத்த புனல்வாசல் ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி முன்னாள். மாணவர்கள் லயன்ஸ் சங்கம் 'ழ ' பவுண்டேசன் இணைந்து உலக இருதய தினத்தை முன்னிட்டு மாபெரும் விழிப்புணர்வு நடைபயணம் புனல்வாசல் பள்ளியில் தொடங்கி ஆணைக்காடு ரயில்வே கேட் வரை சுமார் 7 கிலோமீட்டர் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு புனித ஆரோக்கிய அன்னை மேல்நிலைப்பள்ளி தாளாளர் ஜான் எட்வர்ட் தலைமை வகித்தார். நிறைவாக மூச்சு பயிற்சி நடைபெற்றது.
மாபெரும் விழிப்புணர்வு நடைப்பயணம்.
அக்டோபர் 01, 2023
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க