பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், 75-வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில், பேராவூரணி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் நீதிபதி என்.அழகேசன் குடியரசு தின கொடியேற்றி வைத்து, உரை நிகழ்த்தினார். நிகழ்வில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், அருண் சின்னப்பா, சிவேதி நடராஜன், மோகன், கரிகாலன், மாதவி, அருள்நம்பி, அக்பர், முரளி, முத்துவேல், நித்தியா, கதிரவன், சேகர், ஏகாம்பரம் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
பேராவூரணி நீதிமன்றத்தில் குடியரசு தின விழா
ஜனவரி 26, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க