பேராவூரணியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி.

IT TEAM
0


 பேராவூரணியில் உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி இன்று காலை 10 மணிக்கு, பேராவூரணி தனம் மஹாலில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சியினை நேதாஜி மருதையார் கல்வி அறக்கட்டளை, அக்னி சாய் எண்டர்பிரைசஸ் மற்றும் நேசன் நேச்சுரல்ஸ் ஆகியோர் இணைந்து நடத்துகின்றனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top