பேராவூரணி லயன்ஸ் சங்கத்தின் 2024-25 ஆண்டிற்கான 31-வது ஆண்டு புதிய நிர்வாகிகள் பணி ஏற்றனர். 2024-25 ஆம் ஆண்டிற்கான புதிய பொறுப்பாளர்களாக தலைவர் இன்ஜினியர் துரையரசன், செயலாளர் ஆர்பி.ராஜேந்திரன் மற்றும் பொருளாளர் இளையராஜா ஆகியோர் பணியேற்றார். புதிய நிர்வாகிகளுக்கு மண்டல தலைவர்கள், மாவட்டத் தலைவர்கள், வட்டாரத் தலைவர்கள், மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
பேராவூரணி லயன்ஸ் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பணியேற்பு
ஜூலை 21, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க