பேராவூரணி பேரூராட்சி அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் பொங்கல் பொங்கி, பழங்கள், கரும்புகள் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. நிகழ்வில், செயல் அலுவலர்,பேரூராட்சி துணை பெருந்தலைவர்,பேரூராட்சி கவுன்சிலர்கள்,பேரூராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள்,ஊடகவியலாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
