மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கிய ரூ.3000 கூடிய பொங்கல் பரிசுத்தொகுப்பை, பேராவூரணி நகர மக்களுக்கு வழங்கப்பட்டது. நிகழ்வில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என் அசோக்குமார் கலந்து கொண்டு தொகுப்பை வழங்கி விழாவை துவக்கி வைத்தார். நிகழ்வில், பேராவூரணி பேரூராட்சி பெருந்தலைவர் சாந்தி சேகர், ஒன்றிய செயலாளர் அன்பழகன், மாநில சுற்றுச்சூழல் அணி துணை செயலாளர் கார்த்திகேயன் வேல்சாமி, பேரூராட்சி துணைத் தலைவர் பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.
