பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் டி.பிரகாஷ் வெளியே உள்ள அறிவிப்பில், "வரும் செவ்வாய்க்கிழமை 20-01-2026, வீரக்குடி 110/33-11 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான வீரக்குடி, மணக்காடு, ரெட்டவயல், முதுகாடு, கொளக்குடி, நெல்லியடிக்காடு, சொர்ணக்காடு, பின்னவாசல், பெருமகளூர், செல்லப்பிள்ளையார் கோவில், திருவத்தேவன், அடைக்கத்தேவன், குப்பத்தேவன், விளங்குளம், சோலைக்காடு, செந்தலைவயல், செம்பியன் மகாதேவி பட்டினம், சம்பைபட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால், மின்தடை ஏற்படும்" என தெரிவித்துள்ளார்
