கொரோனா காலத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை உரிய ஆவணங்களை காட்டி பெற்றுக் கொள்ளலாம் பேராவூரணி காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "கொரோனா காலத்தில் காவல்துறை நடவடிக்கையின் மூலம் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை, அதன் உரிய ஆவணங்களை காட்டி திரும்ப பெற்றுக் கொள்ளலாம்" என பொதுமக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
