10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.

Unknown
0
தமிழகத்தில் மார்ச் 16 முதல் ஏப்.20-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 16 - தமிழ் முதல் தாள்
மார்ச் 21 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 28 - ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 4 - ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 10 - கணிதம்
ஏப்ரல் 12 - விருப்ப மொழித் தேர்வு
ஏப்ரல் 17 - அறிவியல்
ஏப்ரல் 20 - சமூக அறிவியல்

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top