12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை.

Unknown
0
தமிழகத்தில் மார்ச் 1 முதல் ஏப்.6-ஆம் தேதி வரை 12-ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் நடைபெறுகின்றன.

12-ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை:

மார்ச் 1 - தமிழ் முதல் தாள்
மார்ச் 2 - தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 5 - ஆங்கிலம் முதல் தாள்
மார்ச் 6- ஆங்கிலம் இரண்‌டாம் தாள்
மார்ச் 9 - வணிகவியல், ஹோம் சயின்ஸ், புவியியல்
மார்ச் 12- கணிதம், விலங்கியல், நுண் அறிவியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை
மார்ச் 15 - அரசியல் அறிவியல், நர்சிங், புள்ளியியல், தொழிற்பிரிவு பாட தேர்வு
மார்ச் 19 - இயற்பியல், பொருளியல்
மார்ச் 26- வேதியியல், கணக்குப்பதிவியல்
ஏப்ரல் 2 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வணிகக் கணிதம்
ஏப்ரல் 6 - ஆங்கில தொடர்பியல், ‌இந்திய கலாச்சாரம், கணினி அறிவியல், உயிரிவேதியியல், மேம்பட்ட தமிழ் மொழி

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top