பேராவூரணி அடுத்த ஆவணத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Unknown
0
பேராவூரணி அடுத்த ஆவணத்தில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடைமடை பகுதியில் ஆவணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் தண்ணீர் வராததால் பயிர்கள் கருகி நாசம் கண்டித்து விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top