கொத்தமங்கலம் வைகாசி திருவிழா.

IT TEAM
0


கொத்தமங்கலம் அருள்மிகு ஸ்ரீ வாழவந்தபிள்ளையார் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஸ்ரீ பேச்சியம்மன் ஸ்ரீ வள்ளிதெய்வானை சமேத பாலசுப்ரமணியர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு காப்புகட்டுதலுடன் வைகாசி திருவிழா தொடங்குகிறது.


#நிகழ்ச்சிநிரல்:-


(21-05-2023)-ஞாயிறு-#கொடியேற்றத்துடன்_காப்புகட்டும்

#விழா


(22-05-2023)-திங்கள்-#கேடயத்தில்

#சுவாமிகள்_எழுந்தருளல்


(23-05-2023)-செவ்வாய்-#கேடயத்தில்

#சுவாமிகள்_எழுந்தருளல்


(24-05-2023)-புதன்-#கேடயத்தில்

#சுவாமிகள்_எழுந்தருளல்


(25-05-2023)-வியாழன்-#கேடயத்தில்

#சுவாமிகள்_எழுந்தருளல்


(26-05-2023)-வெள்ளி-#யாழி #வாகனத்தில்_சுவாமிகள்_எழுந்தருளல்


(27-05-2023)-சனி-#அன்ன_வாகனத்தில_சுவாமிகள் #எழுந்தருளல்


(28-05-2023)-ஞாயிறு-#வெட்டும் #குதிரையில்_சுவாமிகள்_எழுந்தருளல்


(29-05-2023)-திங்கள்-#திருத்தேர்_பவனி


(30-05-2023)-செவ்வாய்-#தீர்த்தம்


(31-05-2023)-புதன்-#புஷ்பபல்லாக்கு

#காமதேனு_வாகனத்தில்_சுவாமிகள்

#எழுந்தருளல்


(01-06-2023)-வியாழன்_#தெப்பத்திருவிழா


அனைவரும் வருக..!!வருக..!!

அம்மன் அருள் பெறுக..!!!


கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top