பேராவூரணி வட்டத்தில் மஹா சிவராத்திரி நடைபெறும் சிவன் திருக்கோயில்கள் .. தங்கள் வீட்டின் அருகாமையில் இருக்கும் சிவன் கோயில் சென்று இரவு கண்விழித்து வழிபட்டு ஈசன் அருள் பெருக..
நாள்:-26/2/2025 புதன்கிழமை
1) ஆத்தாளூர் அருள்மிகு திருக்காளநாதர் சுவாமி திருக்கோயில்
2) செங்கமங்கலம் சிவன் கோவில்
3) மருங்கப்பள்ளம் ஔஷதபுரீஸ்வரர் திருக்கோயில்
4) பெருமகளூர் அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயில்
5) மணக்காடு அருள்மிகு அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
6) பின்னவாசல் அகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
7)விளங்குளம் அருள்மிகு அட்சயபுரீஸ்வரர் திருக்கோயில்
8) ஆண்டிகாடு எரளிவயல் அருள்மிகு ருத்ர கோடீஸ்வரர் திருக்கோயில்...
9) திருச்சிற்றம்பலம்-புராதனவனேஸ்வரர் திருக்கோயில்.
10) கீரமங்கலம் மெய்நின்றநாதர் சிவன் கோயில்.
#peravuraninews #peravuranitown #peravurani #பேராவூரணிடவுன்