குலமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா 2020.

IT TEAM
0

மாசிமகத் திருவிழா நமது பேராவூரணி டவுன் பக்கத்தில் முதல் முறையாக பக்தி பரவசத்துடன் தொடர் நேரலை..

#ஆசியாவிலேயே மிக உயரமான குதிரை சிலை கொண்ட கோவில் எனும் பெருமை கொண்ட #புதுக்கோட்டை மாவட்டம் #ஆலங்குடி வட்டம் #குலமங்கலம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமகத் திருவிழா 2020.

வருகின்ற 08.03.2020 & 09.03.2020 இரண்டு நாட்களும் திருவிழாவை 48 மணி நேரங்களும் தொடர் நேரலையாக காணலாம்.

மாசிமகத் திருவிழா அன்று கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் அனைவரையும் வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்.🙏

Note: Associate Partners Are Welcome

Media partner:RJ channel 📺

#Exclusive #firsttime #Live #Streaming #Spotlive #PeravuraniTown #pudukkottai #kulamangalam

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top